தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில்
பாடசாலை வலைத்தள ஆசிரியர் குழுவினரால் மிக நுணுக்கமாக Creative Questions தயாரிக்கப்பட்டு ஆன்லைன் தேர்வுகளாக நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று முதல் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கும் பணி துவங்கியுள்ளது.
இத்தகைய கடினமான வினாத்தாளை வடிவமைத்துக் கொடுத்த பாடசாலை ஆசிரியர் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இத்தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி மகிழ்கிறோம்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் பாடசாலை!


1 comment:

  1. Test was useful. If we know it's correct answer it will much useful for our public exam

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments