தமிழகத்தில் ( 01.08.2021 ) இன்று 1,990 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 20,524
12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 118
சென்னையில் இன்று ஒரே நாளில் 175 பேருக்கு கொரோனா தொற்று.
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
கோவை - 230
ஈரோடு - 180
தஞ்சாவூர் - 126
செங்கல்பட்டு - 133
சேலம் - 79
மாவட்ட வாரியான பாதிப்பு.( 01.08.2021 )
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2,156
இன்றைய உயிரிழப்பு : 26 ( 34,076 )
சென்னை மட்டும் - 0
இணைநோய் இல்லாதவர் - 4
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...