Total Pageviews

DEPARTMENT EXAM-2021 REVISED HALLTICKET இன்று மாலை வெளியிடப்படும் - TNPSC அறிவிப்பு

TNPSC துறைத் தேர்வுகள் எழுத உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!


ஒரே நாளில் நடக்கும் இரண்டு தேர்வுகளுக்கு வெவ்வேறு மையங்கள் ஒதுக்கப்பட்டதை மாற்றுவது குறித்த கோரிக்கைகள் TNPSCக்கு தெரிவிக்கப்பட்டது. 

அதன்பேரில் இன்று (14.08.2021) மாலை புதிய மையங்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. அனைவரும் இன்று மாலை புதிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்._

_TNPSCன் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

_TNPSCன் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளம் சரியானதும் நமது கல்விஅமுது இணையதளத்தில் செய்தி வெளியிடப்படும்.

இன்று மாலை மீண்டும் துறைத் தேர்வு எழுதக்கூடிய தேர்வர்கள் தங்களுடைய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து உங்களுடைய தேர்வு மையத்தை உறுதி செய்து கொள்ளவும்.

இன்று மாலை 5 மணிக்கு மேல் இந்த இணைப்பினை தொட்டு உங்களுடைய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் - Click here




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive