Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Higher Studies Permission to Non Teaching Staffs - அமைச்சுப் பணியாளர்கள் தொலைதூர கல்வி மூலம் உயர் கல்வி பயில யாரிடம் அனுமதி வாங்குவது? - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

வட்டார கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் தொலைதூர கல்வி மூலம் உயர் கல்வி பயில யாரிடம் அனுமதி வாங்குவது தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்
888

ஈரோடு மாவட்டம் , மொடக்குறிச்சி வட்டாரக் கல்வி அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் திருமதி.அ.தமிழ்செல்வி என்பவர் தொலைதூரக்கல்வி மூலம் தமிழ் வழியில் பி.காம் உயர்கல்வி பயில அனுமதி வேண்டி பார்வையில் காணும் கடிதம் வாயிலாக ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர் பரிந்துரை செய்துள்ளார். அரசுக் கடிதப்படி உயர்கல்வி பயில அனுமதி சார்ந்த பணியாளர் பணிபுரியும் அலுவலகத் தலைவர் நிலையிலேயே பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive