PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

இன்றைய ( 15.08.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

▪️தமிழகத்தில் ( 15.08.2021 ) இன்று 1,896 பேருக்கு கொரோனா பாதிப்பு.

▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 1916 ) குறைவாக பதிவாகியுள்ளது.

▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 20,458

▪️12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 125

▪️சென்னையில் இன்று ஒரே நாளில் 216  பேருக்கு கொரோனா தொற்று

▪️மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

👁️‍🗨️கோவை - 225

👁️‍🗨️ஈரோடு - 179

👁️‍🗨️தஞ்சாவூர் - 106

👁️‍🗨️செங்கல்பட்டு - 115

👁️‍🗨️சேலம் - 127

 ⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 15.08.2021 )

IMG-20210815-WA0010
 
 
💓மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,842

▪️இன்றைய உயிரிழப்பு : 23 ( 34,519 )

▪️சென்னை மட்டும் - 3

▪️இணைநோய் இல்லாதவர் - 7





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Support

Blog Archive

Group