அரசு பள்ளிகளை நவீனமயமாக்க ரூ.2,132 கோடி ஒதுக்கீடு
Download PDF Here
3,834 அரசு பள்ளிகளை நவீனமயமாக்கும் புதிய திட்டத்திற்கு இந்த நிதி ஒதுக்கீடு
பள்ளிகளை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.300 கோடி ஒதுக்கீடு
வேளாண் துறைக்கு ரூ.14984 கோடி''
``வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம் - ரூ.110 கோடி. கால்நடை காக்கும் திட்டம் - ரூ.31 கோடி. மீனவர் உதவி தொகை திட்டம் - ரூ.135 கோடி. கால்நடை மருத்துவ சேவைகள் - ரூ.122 கோடி. கறவை மாடுகள் வழங்கும் திட்டம் - ரூ.57 கோடி. கால்நடை பராமரிப்பு, மீன்வளம் - ரூ.4880 கோடி. ஆழ்கடல் மீன்பிடித் தொழில் ஊக்குவிப்பு - ரூ.12 கோடி''
- நிதி அமைச்சர் மரிய வில்சன்

முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு
பள்ளிக் கல்வித் துறை - ரூ.44,527 கோடி
உயா் கல்வித்துறை - ரூ.8,393 கோடி
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை - ரூ.23,357 கோடி
தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை - ரூ.2,022 கோடி
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை - ரூ.17,150 கோடி
இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை - ரூ.1,051 கோடி
சமூகநீதித் துறை - ரூ.3,937 கோடி
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை - ரூ.1485 கோடி
சமூகநலன், மகளிர் உரிமைத் துறை - ரூ.9,818 கோடி

வேளாண் துறை - ரூ.14,984 கோடி
அனைத்து இ-சேவை மையங்களும்
இ-சேவை 2.0' ஆக மேம்படுத்தப்படும்
அரசு ஊழியர்களுக்கு ரூ. 7.5 லட்சத்தில் மருத்துவ காப்பீடு

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...